அனைவருக்கும் வணக்கம்

நான் உங்கள் பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த பேராதரவிற்கு என் முதற்கண் நன்றிகள். என் எழுத்துக்களுக்கு என சொந்தமாக வலைத்தளம் தொடங்க வெகு நாட்களாக முயன்று வந்தேன். இப்போதுதான் காலம் கனிந்தது. எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழ்சுரபிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனிமேல் என் கதைகளை இங்கே நீங்கள் படித்து வழக்கம்போல் ஆதரவு தருவீர்கள் என நான் நம்புகிறேன். என் கதை பற்றிய நிறை/ குறைகளை வாசகர்களாகிய நீங்கள் பகிர்ந்துகொள்வதில் நான் பெருமிதத்துடன் கூடிய பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். எப்போதும் உங்கள் ஆதரவு கிடைக்குமெனும் நம்பிக்கையில் என் வலைத்தளத்தில் எழுத்துக்களை பிண்ணி பிணைய காத்திருக்கும் உங்கள் அன்பு நண்பன்…

பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.